அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே....அமைஞ்சா பேரின்பம்தாம்..அப்படி அமைய மாட்டேங்குதே...என புலம்புபவர்கள் பலர்....ஒரு பெண் ஜாதகத்தை பார்த்தால் அதில் அமைந்திருக்கும் கிரக நிலைகளை வைத்து அவள் அழகான பெண்ணா ,அன்பான பெண்ணா என்பதை கண்டறியும் முறைகள் பற்றி கீரனூர் நடராசர் எழுதிய சாதகலங்காரம் சொல்கிறது!
இதே போல பெண்ணின் ஜாதகத்தை பார்க்கும்போது அவளுக்கு வரப்போகும் கணவனை பற்றியும் சொல்ல
↧