ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012;தனுசு
வில்லுக்கு அர்ச்சுணன் என பெயர் பெற்ற அர்ச்சுனன் பிறந்தது உங்க ராசியில்தான்...நீங்கள் வசிக்கும் வலப்பக்கம் ஆறு,குளம் இருந்தால் பிரபல யோகம் உண்டு...வெச்ச குறி தப்பாத ராசிக்காரரே...ஊருக்கு உழைச்சு தேஞ்சி போறது நீங்கதான்..பணம் இல்ல..ஆனா ஊருக்குள்ள நல்ல பேரு இருக்கு..என சொன்னா அதை வெச்சு பிரியாணியா சாப்பிட முடியும் என கேட்கும் மனைவி...அதனல
↧