துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என பெரிய போராட்டம் நடத்தி,முருகதாஸ்க்கும்,விஜய்க்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்....முஸ்லீம் தீவிரவாதிகள் போன்ற காட்சிகளை இனி சினிமா உலகமே நினைத்து பார்க்காத அளவுக்கு எழுந்த எதிர்ப்பு அது...அதன் பின் அவர்களை சமாதானப்படுத்த எத்தனையோ கூட்டம் போட்டும் ஒன்றும் நடக்கவில்லை..காட்சிகளை கட் செய்துவிட்டுத்தான் பிரச்சினையை
↧