வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்
வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவில் கலந்து கொடுக்கும் வசிய மருந்து என இருக்கிறது...கொல்லிமலை மூலிகைகள் ,அரசு ஆலமர ஒட்டுண்ணி தாவரங்கள் மூலமாக வசிய மை அக்காலத்தில் தயாரிப்பார்கள்..இது பெரும்பாலும் பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பதற்கும்,காதலை சேர்த்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டு
↧