திருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்
திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவரது ஜாதகத்தையும் ஜோசியரிடம் காண்பித்து சிலர் பொருத்தம் பார்ப்பார்கள்...ராசிக்கட்டமும் பொருந்தனும்..இருவருக்கும் நல்ல திசையும் நடக்கணும் என நினைப்பவர்கள் இவர்கள்..
சிலர் பெண் நட்சத்திரமும்,பையன் நட்சத்திரமும் மட்டும் சொல்லி பொருந்துமா சார் என்பார்கள்...இவர்கள் நட்சத்திர பொருத்தம் இருந்தால் போதும்
↧